பயங்கர சண்டை காட்சிகளுடன் பல்கேரியாவின் பனிக்குகைகளில் அஜித் படப்பிடிப்பு

Loading… மூன்றாம் பிறை, கிழக்கு வாசல், ஜீவா, வேடன், தொடரி உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த டி.ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது, அஜித்குமார் நடிக்கும் 57-வது படத்தை மிக பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்குமார் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். வில்லனாக பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபராய் நடிக்கிறார். படப்பிடிப்பு பல்கேரியாவில் நடக்கிறது. அங்குள்ள பனிக்குகைகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இம்மாதம் இறுதி வரை அங்கு படப்பிடிப்பு தொடர்ந்து … Continue reading பயங்கர சண்டை காட்சிகளுடன் பல்கேரியாவின் பனிக்குகைகளில் அஜித் படப்பிடிப்பு